உடனே வழங்கிடுக

img

நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்கிடுக அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல மாநாடு வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும் என தாராபுரத்தில் நடைபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;